மூன்று தலைமுறைகளாக சித்த மருத்துவத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
எங்களுடைய சிறப்பு சிகிச்சைகள்.
சைனஸ், ஒற்றைத்தலைவலி, மூலம், பவுத்திரம், மஞ்சக்காமாலை, கல்லீரல் தாபித்தம், சிறுநீரகக்கல், பித்தப்பை கல், வலியுடன் மாதவிடாய் செல்லல், வெள்ளைப்படுதல், நரம்புத்தளர்ச்சி, வாயுத்தொல்லை, வயிற்றுப்புண், தூக்கமின்மை, ஆண்மைக்குறைவு, உயிரணுக்கள் குறைதல், மகப்பேறின்மை (ஆண்களுக்கு), மகப்பேறின்மை (பெண்களுக்கு)
மேற்படி சிகிச்சைகளை நாங்கள் சிறந்த முறையில் அளிக்கிறோம்.